விவசாயிகளும், தாய்மார்களும் கண்ணீர் விட களிநடம் போடுகிறது அதிமுக அரசு: மு.க. ஸ்டாலின்

நெல்மணிகள் நனைந்து விவசாயிகளும், வெங்காய விலையால் தாய்மார்களும் கண்ணீர் விட களிநடம் போடுகிறது அதிமுக அரசு என மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
மு.க ஸ்டாலின்
மு.க ஸ்டாலின்
Published on

திமுக தலைவர் முக ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்தில்

‘‘வெங்காயம் கிலோ ரூ.130! 

நெல்மணிகள் நனைந்து விவசாயிகளும், #OnionPrice-ஆல் தாய்மார்களும் கண்ணீர் விட களிநடம் போடுகிறது அதிமுக அரசு!

வேளாண் சட்டங்களால் பதுக்கல் அதிகமாகும்; விலை ஏறும்! 

வெங்காயத்திலும் ஊழல் வேண்டாம்! அனைவருக்கும், நியாய விலையில் வெங்காயம் கிடைக்க நடவடிக்கை தேவை!’’

எனப் பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com