பஸ் தொழிலாளர்கள் பிரச்சினையில் முதல்வர் தனி கவனம் செலுத்த வேண்டும்: ஓ. பன்னீர்செல்வம் பேட்டி

பஸ் தொழிலாளர்கள் பிரச்சினையில் முதல்வர் தனி கவனம் செலுத்தி தீர்வு காண வேண்டும் என ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.
பஸ் தொழிலாளர்கள் பிரச்சினையில் முதல்வர் தனி கவனம் செலுத்த வேண்டும்: ஓ. பன்னீர்செல்வம் பேட்டி
Published on

சென்னையில் இருந்து விமானம் மூலம் ஓ. பன்னீர்செல்வம் இன்று மதுரை வந்தார். விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சினையில் தமிழக முதல்வர் தனி கவனம் செலுத்தி நேரடியாக பேசி தீர்வு காண வேண்டும். அதிக பஸ்கள் ஓடாததால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்துள்ளனர்.

அ.தி.மு.க.வின் இரு அணிகளுக்குள்ளும் சண்டை சச்சரவுகள் கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com