ஊட்டி-குன்னூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

ஊட்டி-குன்னூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம் ஏற்படும் என்று மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
ஊட்டி-குன்னூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
Published on

ஊட்டி:

ஊட்டி மற்றும் ஜெகதளா துணை மின் நிலையங்களில் வருகிற 19-ந் தேதி (சனிக்கிழமை)) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

இதையொட்டி 19-ந் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட இடங்களில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது

ஊட்டி நகரம், பிங்கர் போஸ்ட், காந்தல், தமிழகம், ஹில்பங்க், கோடப்மந்து, முள்ளிக் கொரை, சேரிங் கிராஸ், பாம்பே கேஸ்ல், கேத்தி, நொண்டி மேடு, தலையாட்டிமந்து, இத்த லார், எம்.பாலாடா.

அருவங்கோடு , குன்னூர், பர்லியார், வண்டி சோலை, சின்க்காரா, வெலிங்டன், புரூக்லேண்ட், ஆடர்லி, பெட்பொர்டு, ஓட்டுப்பட்டரை, கரன்சி, பேரட்டி, சிம்ஸ் பார்க், இளித் தொரை, ஓசஹட்டி, உபதலை, எடப்பள்ளி, மவுண்ட் பிளசண்ட்.

இத்தகவலை ஊட்டி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com