பக்ரீத் பண்டிகை: இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் இனிப்புகள் பரிமாற்ற வழக்கம் நடைபெறவில்லை

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவுவதால் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இனிப்புகள் பரிமாற்றம் நடைபெறவில்லை.
ராணுவ அதிகாரிகள் இனிப்புகள் பரிமாற்றம் (பழைய படம்)
ராணுவ அதிகாரிகள் இனிப்புகள் பரிமாற்றம் (பழைய படம்)
Published on

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததால் இரு நாடுகளுக்கு இடையிலான அனைத்து உறவுகளையும் முறித்துள்ளது பாகிஸ்தான்.

இந்நிலையில் இன்று பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இனிப்புகள் பரிமாற்றம் செய்து கொள்ள இந்திய ராணுவ அதிகாரிகள் பாகிஸ்தான் அதிகாரிளிடம் அனுமதி கேட்டனர். ஆனால் அவர்கள் வேண்டாம் என்று மறுத்துவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com