நிலக்கோட்டையில் 14-ந்தேதி மின்தடை

நிலக்கோட்டையில் 14-ந்தேதி மின்தடை செய்யப்படுவதாக மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
மின்சார நிறுத்தம்
மின்சார நிறுத்தம்
Published on

நிலக்கோட்டை:

நிலக்கோட்டை துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 14-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி நிலக்கோட்டை நகர், துரைச்சாமிபுரம், மணியகாரன்பட்டி, மீனாட்சிபுரம், நூத்துலாபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை நிலக்கோட்டை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் நவநீதன் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com