இறுதிப் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

நிதாஹாஸ் டிராபி இறுதிப் போட்டியில் வங்காள தேசத்திற்கு எதிராக டாஸ் வென்று இந்தியா பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. #INDvBAN
இறுதிப் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு
Published on

இலங்கையில் நடைபெற்று வரும் நிதாஹாஸ் டி20 முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - வங்காள தேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார்.

இந்திய அணியில் சிராஜ் நீக்கப்பட்டு உனத் கட் சேர்க்கப்பட்டுள்ளார். வங்காள தேச அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com