உ.பி.யில் போலீஸ் அத்துமீறல்: தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

உத்தர பிரதேசம் மாநிலத்தில் போராட்டங்களின்போது நடந்த அத்துமீறல் தொடர்பாக விளக்கமளிக்குமாறு போலீஸ் டி.ஜி.பி.க்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தேசிய மனித உரிமை ஆணைய அலுவலகம்
தேசிய மனித உரிமை ஆணைய அலுவலகம்
Published on

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற போராட்டங்களில் வெடித்த வன்முறை சம்பவங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com