நியூசிலாந்து ஓபன் பேட்மிண்டன்: பிரணாய், சவுரப் காலிறுக்கு தகுதி

நியூசிலாந்து ஓபன் கிராண்ட் பிரிக்ஸ் கோல்டு பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர்கள் பிரணாய், சவுரப் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
நியூசிலாந்து ஓபன் பேட்மிண்டன்: பிரணாய், சவுரப் காலிறுக்கு தகுதி
Published on

இதில் பிரணாய் 21-18, 21-19 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

7-ம் நிலை வீரரான சவுரப் வர்மா சகநாட்டு வீரர் காஷ்யப்பை 21-18, 13-21, 21-16 என வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com