எம்.பி.க்கள் முக கவசம் அணிய வேண்டும்- சபாநாயகர் அறிவுறுத்தல்

புதிய வகை கொரோனா பரவியதையடுத்து இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.பாராளுமன்ற இரு அவைகளிலும் எம்.பி.க்கள் முக கவசம் அணிந்து வந்து இருந்தனர்.
எம்.பி.க்கள் முக கவசம் அணிய வேண்டும்- சபாநாயகர் அறிவுறுத்தல்
Published on

புதுடெல்லி:

உலகளவில் புதிய வகை கொரோனா பரவியதையடுத்து இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவுறுத்தினார். பாராளுமன்ற இரு அவைகளிலும் எம்.பி.க்கள் முக கவசம் அணிந்து வந்து இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com