

கேரளாவில் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி ஒரேகட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், முதலமைச்சர் பினராயி விஜயன் கேரளாவின் தர்மடம் தொகுதியில் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். தர்மடம் தொகுதியில் அவர் 3வது முறையாக போட்டியிடுகிறார்.
தொடர்ந்து 2 முறை கேரளாவின் முதலமைச்சராக பதவி வகித்து வரும் பினராயி விஜயன் இம்முறையும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.