தமிழகத்துக்கு ரூ.5,797 கோடி நிதி: மத்திய அரசு விடுவித்தது

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் வரிப்பகிர்வு நிதியாக ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 122 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்து உள்ளது. தமிழ்நாட்டுக்கு ரூ.5 ஆயிரத்து 797 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு ரூ.5,797 கோடி நிதி: மத்திய அரசு விடுவித்தது
Published on

புதுடெல்லி:

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் வரிப்பகிர்வு நிதியாக ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 122 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்து உள்ளது. இதில் தமிழ்நாட்டுக்கு ரூ.5 ஆயிரத்து 797 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை மத்திய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com