நாகமலைபுதுக்கோட்டை அருகே விபத்தில் வாலிபர் பலி

நாகமலைபுதுக்கோட்டை அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

நாகமலைபுதுக்கோட்டை:

நாகமலைபுதுக்கோட்டை மேல தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் நவீன்(வயது 22) . இவர் நாகமலைபுதுக்கோட்டையில் மதுரை-தேனி மெயின் ரோட்டில் வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் படுகாயமடைந்த நவீன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார். இதுகுறித்து சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் நாகமலைபுதுக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com