ரூ.25 லட்சம் கேட்டு எனது சகோதரி என்னை அடித்து மிரட்டினார் - டுட்டீ சந்த் குற்றச்சாட்டு

ஓரினச் சேர்க்கையாளர் என்று தன்னை வெளிப்படையாக அறிவித்த ஓட்டப்பந்தய வீராங்கனை டுட்டீ சந்த், எனது சகோதரி 25 லட்சம் ரூபாய் கேட்டு என்னை மிரட்டி அடித்தார் என குற்றம்சாட்டியுள்ளார்.
ரூ.25 லட்சம் கேட்டு எனது சகோதரி என்னை அடித்து மிரட்டினார் - டுட்டீ சந்த் குற்றச்சாட்டு
Published on

இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை டுட்டீ சந்த், தான் ஒரு பெண்னை காதலித்து வருவதாக கூறினார். டுட்டீ சந்தின் சொத்துக்களை பறிப்பதற்காக அந்தப்பெண் டுட்டீ சந்தை பலவந்தப்படுத்தி திருமணம் செய்ய மிரட்டி வருவதாக இதுகுறித்து அவரது சகோதரி சரஸ்வதி சந்த், நேற்று கூறியிருந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com