

இந்த நிலையில் பதவி ஆதாயத்துக்காக பெனாசிர் பூட்டோவை அவரது கணவர் ஆசிப் அலி சர்தாரியே கொலை செய்துள்ளார் என முன்னாள் அதிபரும், சர்வாதிகாரியுமான பர்வேஷ் முஷரப் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். மேலும் இதேபோன்றுதான் 2006-ம் ஆண்டு பெனாசிரின் சகோதரரையும் ஆசிப் அலி சர்தாரி கொலை செய்தார்.
இந்நிலையில் முஷரப்பிற்கு முன்னாள் அதிபரும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணை சேர்மனும் ஆன ஆசிப் அலி சர்தாரி பதில் அளித்துள்ளார்.