ஐ.சி.சி. விதிமுறைக்கு மாறாக பந்து வீச்சு: மொகமது ஹபீஸ் பந்து வீச தடை

பாகிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் மொகமது ஹபீஸின் பந்துவீச்சு ஐ.சி.சி. விதிமுறைக்கு மாறாக இருப்பதால், இரண்டு ஆண்டு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஐ.சி.சி. விதிமுறைக்கு மாறாக பந்து வீச்சு: மொகமது ஹபீஸ் பந்து வீச தடை
Published on

இதனால் இங்கிலாந்தில் உள்ள ஐ.சி.சி.க்கு உட்பட்ட லாப்போரோவ் யுனிவர்சிட்டியில் ஹபீஸ் பந்து வீச்சு கடந்த 1-ந்தேதி சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது ஐ.சி.சி.யின் விதிமுறையான 15 டிகிரிக்கும் மேல் கையை வளைத்து பந்து வீசியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் ஹபீஸ்க்கு 24 மாதங்கள் பந்து வீச தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நவம்பர் 2014-ல் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது விதிமுறை மீறி பந்து வீசிய கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் டிசம்பரில் இருந்து பந்து வீச தடைபெற்றார். பின்னர் தனது பந்து வீச்சை சரிசெய்தபின்னர், ஏப்ரல் மாதம் பந்து வீச அனுமதிக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com