

அதுகோல்தான் என்பது டி.வி.யில் பார்த்த கோடிக்காணக்கான ரசிகர்களுக்கு தெரிந்தது. ஆனால் நடுவர் கோல் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் மெஸ்சி உள்பட பார்சிலோனா வீரர்கள் விரக்தியடைந்தார்.
பின்னர் 60-வது நிமிடத்தில் வாலென்சியா வீரர் ரோட்ரிகோ முதல் கோலை பதிவு செய்தார். இதற்கு பதில் கோலாக 82-வது நிமிடத்தில் ஜோர்டி அல்பா அடிக்க ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது. மெஸ்சி அடித்த பந்து கோலாக அனுமதி அளித்திருந்தால் பார்சிலோனா 2-1 என வெற்றி பெற்றிருக்கும்.