மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை - முழு கொள்ளளவை எட்டியது குந்தா அணை

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் அப்பர்பவானி, அவலாஞ்சி, குந்தா, எமரால்டு ஆகிய அணைகளின் நீர்மட்டம் வெகமாக உயர்ந்து வருகிறது.
குந்தா அணை
குந்தா அணை
Published on

நீலகிரி:

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் அப்பர்பவானி, அவலாஞ்சி, குந்தா, எமரால்டு ஆகிய  அணைகளின் நீர்மட்டம் வெகமாக உயர்ந்து வருகிறது.

89 அடி கொள்ளவை கொண்ட குந்தா அணை முழு கொள்ளவை எட்டியுள்ளதால் அணையிலிருந்து வினாடிக்கு ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com