குருணால் பாண்டியாவுக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக வாய்ப்புகள் வழங்க வேண்டும்: விவிஎஸ் லஷ்மண்

டி20 கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடி வரும் குருணால் பாண்டியாவுக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என லஷ்மண் தெரிவித்துள்ளார்.
குருணால் பாண்டியா
குருணால் பாண்டியா
Published on

இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் குருணால் பாண்டியாவுக்கு அதிக அளவில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று லஷ்மண் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து லஷ்மண் கூறுகையில் ‘‘50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் அவருக்கு அதிக அளவில் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். ஏனென்றால், முழுமையாக 10 ஓவர்கள் வீசுவதுடன் 6-வது களமிறங்கி சிறப்பாக பேட்டிங்கும் செய்ய முடியும்.

X

Maalai Malar
www.maalaimalar.com