டி20 கிரிக்கெட்டில் 11 ஆயிரம் ரன்களை கடந்து பொல்லார்டு சாதனை

வெஸ்ட் இண்டீஸ் அதிரடி ஆல்-ரவுண்டர் பொல்லார்டு, டி20 கிரிக்கெட்டில் 11 ஆயிரம் ரன்களை கடந்த 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
பொல்லார்டு
பொல்லார்டு
Published on

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் போன்று, வெஸ்ட் இண்டீஸில் கரீபியன் பிரிமியர் லீக் போட்டி நடந்து வருகிறது. நேற்று நடந்த ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் பொல்லார்டு 41 ரன்களை அடித்த நிலையில் அதிவேகமாக 11,000 ரன்களை கடந்த இரண்டாவது பேட்ஸ்மேனாக மாறியுள்ளார். ஏற்கனவே, கிறிஸ் கெய்ல் 14,108 ரன்களை எடுத்து முதல் இடத்தில் உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com