கேரள வெள்ளத்தின் எதிரொலி: அனைத்து கொண்டாட்டங்களையும் ஓராண்டு ஒத்திவைக்க அரசு முடிவு

கேரள மாநிலத்தில் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்திய வெள்ளத்தின் எதிரொலியாக, மாநிலத்தின் அனைத்து கொண்டாட்டங்களையும் அடுத்த ஓராண்டுக்கு ஒத்திவைக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. #KeralaFloods
கேரள வெள்ளத்தின் எதிரொலி: அனைத்து கொண்டாட்டங்களையும் ஓராண்டு ஒத்திவைக்க அரசு முடிவு
Published on

கேரள மாநிலத்தில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவு கொட்டி தீர்த்த கனமழையால் பல்வேறு பகுதிகள் உருக்குலைந்தன. கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கும் பணியிலும், அதற்காக நிதி திரட்டும் பணியிலும் மாநில அரசு ஈடுபட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com