சி.பி.எஸ்.இ. தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களின் வீடு தேடி சென்று வாழ்த்திய டெல்லி முதல்வர்

சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளின் வீட்டிற்கு சென்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் சிசோடியா இன்று வாழ்த்துகள் தெரிவித்தனர். #ManishSisodia #ArvindKejriwal
ஷாக்நாஸ்
ஷாக்நாஸ்
Published on

மத்திய அரசின் பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் 5-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 25-ம் தேதி முடிவடைந்தது. 11.86 லட்சம் மாணவ-மாணவிகள் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதினர். இதன் முடிவுகள் கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டது.

பாரதி ராகவ்

சித்ரா கவுசிக்

 பிரின்ஸ் குமார்

இது முதலீடு செய்வது. செலவு செய்வது அல்ல. நம் குழந்தைகளுக்காக முதலீடு செய்கிறோம். குழந்தைகள் நம் நாட்டின் எதிர்காலம். நாட்டின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்கிறோம். அதற்கான முடிவுகள் இப்போது கிடைத்துள்ளது' என கூறினார். #ManishSisodia #ArvindKejriwal

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com