கொரியா ஓபன் பேட்மிண்டன்: காஷ்யப் காலிறுதிக்கு முன்னேற்றம்

கொரியா ஓபன் பேட்மிண்டனில் இந்திய வீரர் காஷ்யப் லியெவ் டேரனை 2-1 என வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
காஷ்யப்
காஷ்யப்
Published on

கொரியாவில் உள்ள இன்செயோனில் கொரியா ஓபன் பேட்மிண்டன் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் காஷ்யப் பாருபல்லி மலேசியாவைச் சேர்ந்த லியெவ் டேரரை எதிர்கொண்டார்.

காஷ்யப் முதல் செட்டை கடும் போராட்டத்திற்குப்பின் 17-21 என இழந்தார். ஆனால் 2-வது செட்டை 21-11 என எளிதில் கைப்பற்றினார். வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டிலும் அபாரமாக விளையாடினார். அதனால் 3-வது செட்டை 21-12 எனக் கைப்பற்றி வெற்றி பெற்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com