காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டது. இந்த தாக்குதலில் ஒருவர் காயம் அடைந்தார்.
துப்பாக்கி சூடு
துப்பாக்கி சூடு
Published on

ஸ்ரீநகர்:

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் ஒப்பந்தத்தை மீறி அடிக்கடி அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்றும் பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டது. பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மேந்தர் செக்டர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் காலை 9 மணி அளவில் துப்பாக்கியால் சுட்டனர்.

இந்திய ராணுவமும் இதற்கு பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் ராணுவம் சுட்டதில் பொதுமக்களில் ஒருவர் காயம் அடைந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com