காயத்தால் இலங்கை பொறுப்பு கேப்டன் விலகல்: மலிங்கா கேப்டன்

இந்தியாவிற்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது காயம் அடைந்த இலங்கை அணியின் பொறுப்பு கேப்டன் கபுகேதரா எஞ்சிய போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
காயத்தால் இலங்கை பொறுப்பு கேப்டன் விலகல்: மலிங்கா கேப்டன்
Published on

இதனால் கபுகேதரா பொறுப்பு கேப்டனாக நியமிக்கப்பட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியின்போது பொறுப்பு கேப்டன் கபுகேதராவிற்கு காயம் ஏற்பட்டது. இந்த காயம் முழுவதும் குணமடையாததால், கடைசி இரண்டு போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். கபுகேதரா இல்லாததால் மலிங்கா கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com