பொறுத்தது போதும், பொங்கி எழுவோம் - மக்களுக்கு கமல்ஹாசன் அழைப்பு

பார்த்தது போதும், பொறுத்தது போதும், பொங்கி எழுவோம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தமிழக மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். #Kamalhaasan #MakkalNeedhiMaiam
பொறுத்தது போதும், பொங்கி எழுவோம் - மக்களுக்கு கமல்ஹாசன் அழைப்பு
Published on

பார்த்தது போதும், பொறுத்தது போதும், பொங்கி எழுவோம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தமிழக மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.  

நடிகர் கமல்ஹாசன் கடந்த 21-ம் தேதி புதிய கட்சியை தொடங்கி கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தினார். புதிய கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் என்று பெயரிட்டுள்ளார். 6 கைகள் பின்னிப் பிணைந்திருப்பது போல கட்சிக் கொடியையும் அறிமுகப்படுத்தினார்.

மக்களை பாதிக்கும் வகையில் செயல்பட்டு வரும் அரசை கண்டித்து தனது கருத்துக்களை டுவிட்டர் மற்றும் வீடியோ வழியாக பகிந்து கொள்வது வழக்கம்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் பார்த்தது போதும், பொறுத்தது போதும், பொங்கி எழுவோம் என்று தமிழக மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com