19-வது ஆசியக் கோப்பை ஸ்குவாஷ் தொடர் சென்னையில் கடந்த 26-ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. இத்தொடரின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய நட்சத்திர வீராங்கனைகள் ஜோஷ்னா சின்னப்பா மற்றும் தீபிகா பல்லிகலை ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.