ஆசிய போட்டிக்கான ஜிம்னாஸ்டிக் அணியை தேர்வு செய்ய குழு அமைப்பு

இந்திய குதிரையேற்ற அணித் தேர்வில் முறைகேடு நடந்ததையொட்டி ஜிம்னாஸ்டிக் அணியை தேர்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. #AsianGames2018
ஆசிய போட்டிக்கான ஜிம்னாஸ்டிக் அணியை தேர்வு செய்ய குழு அமைப்பு
Published on

ஆசிய கோப்பைக்கான குதிரையேற்றம் அணி அறிவிப்பில் முறைகேடு நடைபெற்றதாக தெரிகிறது. இதனால் இந்த அணியை இந்திய ஒலிம்பிக் அசோசியேசன் ஆசிய போட்டிக்கு அனுப்புவதில்லை என்ற முடிவு செய்துள்ளது. அதேவேளையில் ஆண்களுக்கான கால்பந்து மற்றும் ஹேண்ட்பால் அணிக்கு அனுமதி வழங்கியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com