இந்திய அணிக்கு அந்த 30 நிமிடங்கள்.. -ரோகித் ஷர்மா உருக்கம்

உலக கோப்பையில் இந்திய அணியின் தோல்வி குறித்து ரோகித் ஷர்மா என்ன கூறுகிறார் என்பதை பார்ப்போம்.
ரோகித் ஷர்மா
ரோகித் ஷர்மா
Published on

மழை குறுக்கிட்டதால் மறுநாள்(10ம் தேதி) ஆட்டம் ரிசர்வ் செய்யப்பட்டது. இதனையடுத்து 240 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி நேற்று களம் இறங்கியது.

கடைசி ஓவரில் சாஹல் ஆட்டமிழக்க இந்தியா 49.3 ஓவரில் 221 ரன்கள் அடித்து ஆல்அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

அவர் பதிவில், ‘ஒரு டீமாக இணைந்து செயல்பட தவறிவிட்டோம். 30 நிமிடங்கள் மோசமாக விளையாடியதே உலக கோப்பை இந்திய அணியை விட்டுப்போக மிகப்பெரிய காரணம். எனது இதயம் கனத்துவிட்டது. உங்கள் இதயங்களும் அப்படித்தான் என எனக்குத் தெரியும்.

X

Maalai Malar
www.maalaimalar.com