எழும்பூரில் இன்று ம.தி.மு.க சார்பில் இப்தார் நோன்பு திறப்பு

ம.தி.மு.க சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி எழும்பூர் சிராஜ் மகாலில் இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது.
எழும்பூரில் இன்று ம.தி.மு.க சார்பில் இப்தார் நோன்பு திறப்பு
Published on

சென்னை:

ம.தி.மு.க சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி எழும்பூர் சிராஜ் மகாலில் இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது.

ம.தி.மு.க சிறுபான்மை பிரிவு செயலாளர் முராத் புகாரி தலைமையில் நடக்கும் விழாவில் பொதுச் செயலாளர் வைகோ மற்றும் இஸ்லாமிய பெரியோர்கள் கட்சி நிர்வாகிகள், சிவ.ராஜேந்திரன், பூங்கா ஆர்.ராமதாஸ், வைகே.செல்வம், எம்.கே. இஸ்மாயில், எம்.டி.மனோகரன், அம்மா முருகன், விசு உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com