இந்திய விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியது- பைலட் உயிர்தப்பினார்

உத்தர பிரதேச மாநிலத்தில் இந்திய விமானப்படை விமானம் விபத்துக்குள்ளானதில், பைலட் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். #IAF-AircraftCrashes
இந்திய விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியது- பைலட் உயிர்தப்பினார்
Published on

உத்தர பிரதேச மாநிலம் குஷி நகர் மாவட்டம், கோரக்பூரில் இந்திய விமானப்படை வீரர்கள் இன்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இதில், கோரக்பூர் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற ஜாகுவார் போர் விமானம், சிறிது நேரத்தில் ஹதேம்ர் பகுதியில் விபத்துக்குள்ளானது. தரையில் மோதியதும் விமானம் தீப்பிடித்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com