பண்ருட்டி அருகே நீரில் மூழ்கி சிறுவன், சிறுமி உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நீரில் தவறி விழுந்த சிறுவன், சிறுமி உயிரிழந்தனர்.
உயிரிழப்பு
உயிரிழப்பு
Published on

கடலூர்:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ஏ.கே.பாளையத்தில் செங்கல்சூளைக்கு மண் எடுத்த பள்ளத்தில் நீர் தேங்கி இருந்தது. அந்த பள்ளத்தில் தவறி விழுந்த சிறுவன் ஆதித்யா, சிறுமி பாரதி நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com