கெங்கவல்லி அருகே நேற்று போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது கடம்பூர் ஏரிக்கரை ஓரமாக மது
விற்பனை செய்துகொண்டிருந்த காந்தி (வயது 65), ஆணையம்பட்டி ஊராட்சியில் சந்திரா (52) ஆகிய 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது
செய்தார்.