

சென்னை:
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 29 போலீஸ் நிலையங்களில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தது தெரியவந்தது. இதில் 4 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 33 போலீசார் இருப்பது கணக்கெடுப்பில் தெரிந்தது. அவர்களிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டது.
பின்னர் அவர்களுக்கு பணியிட மாறுதல் உத்தரவை போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் பிறப்பித்துள்ளார்.