சூதாட்ட தரகர்கள் கொலை மிரட்டல்: பாகிஸ்தான் முன்னாள் வீரர் போலிசில் புகார்
சூதாட்ட தரகர்களால் கொலை மிரட்டல் வருகிறது என பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சர்பிராஸ் நவாஸ் புகார் தெரிவித்துள்ளார்.
Published on:
Copied
Follow Us
இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் வசித்து வரும் தனக்கு சூதாட்டக்காரர்களிடம் இருந்து மிரட்டல் வருவதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரில் ‘‘தற்போது நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இதனால் தனக்கும், தனது குடும்பத்தினற்கும் போலீஸ் பாதுகாப்பு வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.