தேசிய மக்கள்தொகை பதிவேடு பணியை கைவிட வேண்டும்- பொருளாதார நிபுணர்கள் கோரிக்கை

தேசிய மக்கள்தொகை பதிவேடு புதுப்பிக்கும் பணியை மத்திய அரசு கைவிட வேண்டும். அதை மக்கள்தொகை கணக்கெடுப்புடன் எவ்வகையிலும் இணைக்கக்கூடாது என்று 190 பொருளாதார நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கூட்டம்
மக்கள் கூட்டம்
Published on

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர்கள் சி.பி.சந்திரசேகர், அமித் பாதுரி உள்பட 190 பொருளாதார நிபுணர்கள் மற்றும் சமூக விஞ்ஞானிகள் கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு அவசியமானது. ஆனால், அதனுடன் இணைந்து தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்.பி.ஆர்.) புதுப்பிக்கும் பணிக்கான கணக்கெடுப்பும் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com