ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் போதைப் பொருள் கடத்தல் கைதி மரணம்

சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த போதைப்பொருள் கடத்தல் கைதி இன்று காலை உயிரிழந்தார்.
ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் போதைப் பொருள் கடத்தல் கைதி மரணம்
Published on

ராயபுரம்:

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் இப்ராகிம் (60). இவரை போதைப் பொருள் கடத்தல் வழக்கில் போலீசார் கைது செய்து புழல் ஜெயிலில் தண்டனை கைதியாக அடைத்தனர்.

இந்த நிலையில் இப்ராகிமுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. அவருக்கு கடந்த 2 மாதமாக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இன்று காலை சிகிச்சை பலனின்றி இப்ராகிம் பரிதாபமாக இறந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com