பாண்டியாவுடன் ஒப்பிட்டு நெருக்கடிக்கு உள்ளாக விரும்பவில்லை- விஜய் சங்கர்

ஹர்திக் பாண்டியாவுடன் ஒப்பிடுவதன் மூலம் நெருக்கடிக்கு ஆளாக விரும்பவில்லை என ஆட்ட நாயகன் விருது பெற்ற விஜய் சங்கர் தெரிவித்துள்ளார். #INDvSL
பாண்டியாவுடன் ஒப்பிட்டு நெருக்கடிக்கு உள்ளாக விரும்பவில்லை- விஜய் சங்கர்
Published on

சர்வதேச போட்டியில் அறிமுகமாகிய 2-வது போட்டியிலேயே ஆட்டநாயகன் விருது பெற்ற விஜய் சங்கர் கூறுகையில் ‘‘என்னைப்  பொறுத்த வரையில் நாளுக்கு நாள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் முக்கியமான இலக்கு. ஹர்திக் பாண்டியாவுடன் ஒப்பிடுவதால் நெருக்கடிதான் உண்டாகும். பெரும்பாலான வீரர்கள் மற்றவர்களுடன் ஒப்பிடுவதில்லை என நான் நினைக்கிறேன். ஆனால், தாங்களாகவே நெருக்கடியை உண்டாக்குவதற்குப் பதிலாக நம்முடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதே முக்கியமானது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com