இந்தி திணிப்பை எதிர்த்து 20-ம் தேதி தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
நாடு முழுவதும் இந்தியை தேசிய மொழியாக்கும் மத்திய மந்திரி அமித் ஷாவின் கருத்துக்கு எதிராக தமிழகத்தின் மாவட்ட தலைநகரங்களில் வரும் 20-ம் தேதி தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.