திருவெண்ணை நல்லூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை

திருவெண்ணை நல்லூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.சத்யராஜ். கேரளாவில் வேலை பார்த்து வருகிறார்.
திருவெண்ணை நல்லூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை
Published on

விழுப்புரம்:

திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள பையூர் கிராமத்தை சேர்ந்தவர் சத்யராஜ். கேரளாவில் வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி சுபா (வயது 32). இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்தார். இதுகுறித்து திருவெண்ணைநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனி விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com