வடலூரில் விஷம் குடித்து பெண் தற்கொலை

ஸ்டெல்லா மேரிக்கும் கமலநாதன் என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.ஸ்டெல்லா மேரி குடும்ப பிரச்சினையால் விஷம் குடித்து தற்கொலை செய்தார்.
வடலூரில்  விஷம் குடித்து பெண் தற்கொலை
Published on

கடலூர்:

வடலூர் ஆர்.சி. நடேசனார் நகரை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். அவரது மகள் ஸ்டெல்லா மேரி (வயது 33) . இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கமலநாதன் என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் ஸ்டெல்லா மேரி குடும்ப பிரச்சினையால் விஷம் குடித்து தற்கொலை செய்தார். இதுகுறித்து வடலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com