பண்ருட்டியில் சாராயம் விற்ற பெண் கைது ,

சந்திரசேகர் என்பவரது மனைவி மாணிக்கவல்லி (வயது42) இவர்வீட்டின் பின்புறம் எரிசாராய பாக்கெட்களைஅரசு அனுமதி இல்லாமல்விற்பனையில்ஈடுபட்டார்,அவரை கைது செய்துஅவரிடம் இருந்து ஏராளமான எரிசாராய பாக்கெட்களை பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
மாணிக்கவல்லி,
மாணிக்கவல்லி,
Published on

கடலூர்:

பண்ருட்டி போலீஸ் டி.எஸ்.பி. சபியுல்லா உத்தரவின்பேரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பண்ருட்டி  சரகம் ஒதியடிகுப்பம் வடக்குத் தெரு, சந்திரசேகர் என்பவரது மனைவி மாணிக்கவல்லி (வயது42)

இவர்வீட்டின் பின்புறம் எரிசாராய பாக்கெட்களைஅரசு அனுமதி இல்லாமல்விற்பனையில்ஈடுபட்டது தெரிய வந்தது.இதனை தொடர்ந்து அவரை கைது செய்துஅவரிடம் இருந்து ஏராளமான எரிசாராய பாக்கெட்களை பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com