இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார்.
இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
Published on

விருதுநகர்

திருச்சுழி அருகே உள்ள ஏ.முக்குளத்தை சேர்ந்தவர் கருப்பி(வயது38). தூய்மை பணியாளரான இவர் கடந்த சில மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார்.

சம்பவத்தன்று அதிகாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற கருப்பி அங்குள்ள கண்மாய் கரையில் உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து நரிக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com