சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு

சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. பாதுகாப்பு சட்டத்தில் உள்ள சிக்கல்களை மாண வர்களுக்கு எடுத்துரைத்தார்.
சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு
Published on

சிவகாசி

சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் சட்ட விழிப்புணர்வு மன்றத்தின் சார்பில் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம் குறித்த கருத்தரங்கு நடந்தது.

சட்ட விழிப்புணர்வு மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகபாண்டி வரவேற்றார். கணினி பயன்பாட்டுத் துறை பேராசிரியர் கணேஷ் பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தனிநபர் தரவுகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது மற்றும் பாதுகாப்பு சட்டத்தில் உள்ள சிக்கல்களை மாண வர்களுக்கு எடுத்து ரைத்தார்.

முடிவில் சட்ட விழிப்புணர்வு மன்ற ஒருங்கிணைப்பாளர் நிஷாந்த்குமார் நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com