இண்டூரில் பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது

பணம் வைத்து சூதாடியதாக சின்னவன், முருகன், முனுசாமி, குமார் உள்பட 6 பேரை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.கைதான அவர்களின் 6 இருசக்கர வாகனங்கள், பணம் ரூ.6 ஆயிரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இண்டூரில்  பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது
Published on

நல்லம்பள்ளி,

தருமபுரி மாவட்டம், இண்டூர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வைநகர் காட்டுபகுதியில் பணம் வைத்து சூதாடியதாக சின்னவன், முருகன், முனுசாமி, குமார் உள்பட 6 பேரை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

கைதான அவர்களின் 6 இருசக்கர வாகனங்கள், பணம் ரூ.6 ஆயிரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com