அம்பேத்கர் சிலைக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் மாலை அணிவிப்பு

பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அம்பேத்கர் சிலைக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் மாலை அணிவிப்பு
Published on

வேலூர்:

வேலூர் மாவட்டம், காட்பாடி ஒன்றிய தலைமை விஜய் மக்கள் இயக்கம் சார்பாக காட்பாடி ஒன்றிய தலைவர் செந்தில்குமார் தலைமையில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி அவரது உருவ சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது,

காட்பாடி ஒன்றிய துணைத் தலைவர் கோவிந்தன் முன்னிலையில் சேனூர் மந்தவெளியில் உள்ள அம்பேத்கர் உருவ சிலைக்கும், ஜாப்ராபேட்டையில் உள்ள உருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்து பொது மக்களுக்கு இனிப்பு மற்றும் பழரசம் வழங்கினர்.

நிகழ்ச்சியில் காட்பாடி ஒன்றிய நிர்வாகி குமார், வினோத்குமார் சேனூர் கவுரவத் தலைவர் அசோக்குமார், செயலாளர் நவீன் குமார், ஜாப்ராப்பேட்டை மன்ற தலைவர் வெங்கடேசன், பொருளாளர் பார்த்திபன், அஜித்குமார் மற்றும் திரளான விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com