வேலூரில் குடிமைப் பொருள் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் அதிரடி சோதனை

ரேசன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கைசோதனைகள் தீவிரபடுத்தப்ப்படும் என அதிகாரிகள் அறிவிப்பு
நெல் அரவை அரிசி ஆலைகளில் சோதனையில் ஈடுபட்ட குடிமை பொருள் குற்ற புலனாய் பிரிவு போலீசார்.
நெல் அரவை அரிசி ஆலைகளில் சோதனையில் ஈடுபட்ட குடிமை பொருள் குற்ற புலனாய் பிரிவு போலீசார்.
Published on

வேலூர்:

கர்நாடாகா, ஆந்திராவுக்கு ரேசன் அரிசி கடத்தலை தடுக்க குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புல னாய்த்துறை டி.ஜி.பி ஆபாஷ் குமார் அவர்களின் உத்தரவின் பேரில், கண்காணிப்பாளர் கீதா மேற்பார்வையில் வேலூர் துனை கண்காணிப்பாளர் நந்தகுமார், ஆய்வாளர் சதீஷ் தலைமையிலான போலீசார் வேலூரை சுற்றி உள்ள சோதனை சாவடிகளில் நேற்று இரவு அதிரடி சோதனை நடத்தினர்,

அதேபோல் நெல் அரவை ஆலைகளில் எதாவது கலப்படம் செய்யப்படுகிறதா என்பது குறித்தும், ஆலைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் இது போன்று சோதனைகள் தீவிரபடுத்தப்ப்படும் என்று தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com