உடுமலை அரசு கல்லூரி - மாணவர் சேர்க்கை தேதியில் மாற்றம்

ஜூலை 7-ந்தேதி வரை விண்ணப்பிக்க மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. www.tngasa.in மற்றும் www.tngasa.org இணையதள முகவரியைப்பயன்படுத்த வேண்டும்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

உடுமலை :

உடுமலை அரசு கலைக்கல்லூரியில் 2022-23ம் கல்வி ஆண்டின், இளநிலை பட்ட வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது.அவ்வகையில் வரும் 27 முதல் ஜூலை 15-ந் தேதி வரை, ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது அதற்கான தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி ஜூலை 7-ந்தேதி வரை விண்ணப்பிக்க மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு, www.tngasa.in மற்றும் www.tngasa.org இணையதள முகவரியைப்பயன்படுத்த வேண்டும்.ஏதேனும் சந்தேகம் இருப்பின்கல்லூரி வளாகத்தில் உள்ள தகவல் வழிகாட்டு மையத்தை அணுகலாம்.

இத்தகவலை கல்லூரி முதல்வர் கல்யாணி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com