இரண்டு நாட்கள் டாஸ்மாக் விடுமுறை

வருகிற அக்டோபர் 2-ந்தேதி காந்தி ஜெயந்தி மற்றும் அக்டோபர் 9-ந்தேதி மிலாடி நபி.விடுதிகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மூடப்பட்டு மதுபானம் விற்பனை செய்யப்படமாட்டாது.
இரண்டு நாட்கள் டாஸ்மாக் விடுமுறை
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

வருகிற அக்டோபர் 2-ந்தேதி காந்திஜெயந்தி தினம் மற்றும் அக்டோபர் 9-ந்தேதி மிலாடிநபி தினம் ஆகிய 2 நாட்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுபான கடைகள் அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள் உரிமம் பெற்ற விடுதிகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மூடப்பட்டு மதுபானம் விற்பனை செய்யப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com