திருச்சி மாநகர நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் மாற்றம்

உதவி கமிஷனராக கே.கே.செந்தில்குமார்அவருக்கு பதிலாக குளித்தலை டிஎஸ்பியாக பணியாற்றி வந்த
திருச்சி மாநகர நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் மாற்றம்
Published on

திருச்சி, 

திருச்சி மாநகர காவல்துறை நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனராக கே.கே.செந்தில்குமார் பணியாற்றி வந்தார். இவர் குறித்தலை சர டிஎஸ்பியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

அவருக்கு பதிலாக குளித்தலை டிஎஸ்பியாக பணியாற்றி வந்த பி.ஸ்ரீதர், திருச்சி மாநகர நுண்ணறிவு பிரி வு உதவி கமிஷனராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் பிறப்பித்து உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com