தீ தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை

திருச்சி விமான நிலையத்தில் தீ தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றதுஎரிபொருள் நிரப்பும்போது தீ விபத்து ஏற்பட்டால், அதனை தடுக்கும் முறைகள் குறித்த ஒத்திகை நடைபெற்றது
தீ தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை
Published on

கே.கே.நகர்,

திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ரிலையன்ஸ் நிறுவனம் எரிபொருள் நிரப்பும் பணி செய்து வருகின்றன. இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பும்போது தீ விபத்து ஏற்பட்டால், அதனை தடுக்கும் முறைகள் குறித்த ஒத்திகை செய்து காட்டப்பட்டது. இதில் விமான நிலைய ஆணையைக்குழு அதிகாரிகள் திருச்சி விமான நிலையம் தீயணைப்பு துறை விமான எரிபொருள் நிரப்பு நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவன அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com